நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
View More நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!symbol
பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு! தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு! தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது… தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் ‘ரூ’ இலச்சினை!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.
View More இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது… தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் ‘ரூ’ இலச்சினை!“அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!
அ.தி.மு.க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி…
View More “அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா?
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார்.…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா?ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543…
View More ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!“பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டி
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல் செய்ய உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன்…
View More “பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டிமக்களவை தேர்தல் 2024 – விசிக – விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம்…
View More மக்களவை தேர்தல் 2024 – விசிக – விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத்பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத் பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார்…
View More ‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத்பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார்.…
View More சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!