சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை…
View More சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!!Category: சட்டம்
11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி…
View More 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய…
View More 10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடிஇம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் – இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற…
View More இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் – இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட…
View More ’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுஇம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான…
View More இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு…
View More முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுதன்பாலின திருமண அங்கீகரிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்…
View More தன்பாலின திருமண அங்கீகரிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி அரசியலை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டு…
View More மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,…
View More ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!