சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையின் பரபரப்பான பக்கங்களுள் முக்கியமான ஒன்று தியாகராய நகர்.…
View More சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!#Chennai
80,90 கால கதாநாயகிகள் போன்று 100 பெண்களுக்கு ஒப்பனை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கலைஞர்கள்!
சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் 100 மேக்கப் கலைஞர்கள் இணைந்து இளம்பெண்கள் நூறு பேருக்கு 80-90 கதாநாயகிகள் போன்று ஒப்பனை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார்…
View More 80,90 கால கதாநாயகிகள் போன்று 100 பெண்களுக்கு ஒப்பனை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கலைஞர்கள்!”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை சென்னை போலீஸ் மீம் போட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி…
View More ”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!இடிஞ்சு விழுந்துட்டு தான் இருக்கு…சென்னையின் 17 மாடி குடியிருப்பில் அச்சத்தில் வசிக்கும் மக்கள்!
சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ட்ரம்ஸ் சிவமணி, பாடகரான செந்தில், ராஜலட்சுமி ஆகிய பிரபலங்கள் வசித்து வரும் ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் சேதம் அடைந்து காணப்படுவதால், அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்…
View More இடிஞ்சு விழுந்துட்டு தான் இருக்கு…சென்னையின் 17 மாடி குடியிருப்பில் அச்சத்தில் வசிக்கும் மக்கள்!ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!
ஆன்லைன் மோசடியால் சென்னையை சேர்ந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை டெல்லியில் வைத்து கைது செய்தது.…
View More ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!பாஜக மற்றும் விசிக கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் – பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வசிக்கும் பகுதியில் பாஜகவினர் ஒன்பதாண்டு கால சாதனை விளக்க பிரசுரங்களை வழங்க முயற்சித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள மீனாம்பாள்புரம்…
View More பாஜக மற்றும் விசிக கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் – பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார்!2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!
2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல்…
View More 2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் “சைபர் அலாட்” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள், தனியார்…
View More சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!
ரயில்வே தண்டாவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி உயிரிழந்தார். உடலை உறவினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். சென்னையை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை…
View More ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், வங்க கடல் பகுதிகளில், 4 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
View More தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!