’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட…

View More ’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு