வருண் தவானுடன் ஆட்டோ சவாரி செய்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் வீடியோ!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவானும் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான வருண் தவான் தனது 18வது படத்தில் தற்போது...