குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
View More குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!rejected
பாலியல் வன்கொடுமை வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்!
ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல்…
View More பாலியல் வன்கொடுமை வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்!டெல்லி செங்கோட்டை தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி! கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்!
டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். 2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டையில் அனுமதி இன்றி நுழைந்த…
View More டெல்லி செங்கோட்டை தாக்குதல் குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி! கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்!காஷ்மீர் குறித்து 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து தற்போது தெரிவிக்கப்பட்ட கருத்தாக திரித்து பரப்பப்படுவது அம்பலம்!
This News is Fact Checked by Newschecker காஷ்மீர் குறித்து 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து தற்போது தெரிவிக்கப்பட்ட கருத்து என திரித்து பரப்பப்படுவது அம்பலமாகியுள்ளது. பரப்பப்பட்ட செய்தி: காஷ்மீரில்…
View More காஷ்மீர் குறித்து 2018-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து தற்போது தெரிவிக்கப்பட்ட கருத்தாக திரித்து பரப்பப்படுவது அம்பலம்!சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது தேசியவாத காங்கிரஸ்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த சரத்பவாரின் ராஜினாமாவை நிராகரித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
View More சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது தேசியவாத காங்கிரஸ்!ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,…
View More ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…
View More சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு!
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக…
View More அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு!