விவாகரத்து பெற 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

விவகாரத்துத் தொடர்பாக நடைபெற்ற வழக்கில், விவகாரத்து பெற விரும்பினால் 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்த விவாகரத்து வழக்கில்…

View More விவாகரத்து பெற 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

View More தமிழ்நாட்டில் எந்த கட்டாய மத மாற்றமும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள…

View More ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற…

View More அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை…

View More குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்…

View More ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு – அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…

View More சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலா குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர்…

View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?

அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று சூரத் நீதிமன்றம் வழங்கவுள்ளது.  முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம்…

View More அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி,…

View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!