சென்னை கண்ணகி நகரில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் – திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்

கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் என சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வாக்குறுதி அளித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் எம்எல்ஏ…

View More சென்னை கண்ணகி நகரில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் – திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!

பெருந்துறை தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவர் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோட்டு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு…

View More அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!

1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80-வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 1,59,000 பேர் மட்டும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.…

View More 1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

தொண்டாமுத்தூரை ஒரு முன்னோடி தொகுதியாக மாற்றி இருப்பதாக, அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு…

View More தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

View More விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, சீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சத்தை…

View More நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு…

View More நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

“என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தினமும் என்னைப் பற்றி நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனுக்கு ஆதரவாக பரப்புரையில் முதலமைச்சர்…

View More “என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

View More வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்

இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…

View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்