முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மொத்தம் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காடையாம்பட்டி சாலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமிedapaddi
2006 தேர்தலில் திமுக சொன்னதைச் செய்தார்களா? முதல்வர் பழனிசாமி
2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 ஏக்கர் நிலம் யாருக்கேனும் வழங்கினார்களா?என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More 2006 தேர்தலில் திமுக சொன்னதைச் செய்தார்களா? முதல்வர் பழனிசாமி“என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி
திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தினமும் என்னைப் பற்றி நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராது என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம். கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனுக்கு ஆதரவாக பரப்புரையில் முதலமைச்சர்…
View More “என்னை நினைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது”: முதல்வர் பழனிசாமி