தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சிகள்,…

View More தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணியூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார…

View More பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லி அரசுப் பள்ளியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு…

View More டெல்லி அரசுப் பள்ளியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்

சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த…

View More பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு – காவல்துறை நோட்டீஸ்

இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்

இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

View More இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்

தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு

சென்னையில் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய திமுக கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நிரஞ்சனா 51-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில்,…

View More தகாத வார்த்தைகள் பேசிய திமுக பிரமுகர் – அமைச்சர் அதிரடி உத்தரவு

பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள்…

View More பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை – அறநிலையத்துறை உத்தரவு

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரேத்யேக படுக்கைகள்

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெண்களின் முன்னேற்றத்திற்கான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய சலுகையாக பெண்களுக்கான இலவச பேருந்து…

View More அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரேத்யேக படுக்கைகள்

சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 269 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் அதன் விலை ரூ. 2,406…

View More சிலிண்டர் விலை ரூ.269 உயர்வு

அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்…

View More அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு