மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும்…
View More சொத்து வரி உயர்வு: “மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது””சிறப்பு குழந்தைகளை சாதனை குழந்தைகளாக மாற்றலாம்”
உலக ஆட்டிசம் தினத்தையொட்டி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சிறப்பு குழைந்தகளை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, குழந்தைகளுக்கு…
View More ”சிறப்பு குழந்தைகளை சாதனை குழந்தைகளாக மாற்றலாம்”220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்
மொத்த மாணவர் சேர்க்கை 50%-க்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என AICTE அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…
View More 220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள்…
View More அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு‘என் மகளை காப்பாற்றுங்கள்’ – நடிகர் தாடி பாலாஜி புகார்
தனது மனைவியிடம் இருந்து மகளை காப்பாற்ற வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி புகார் மனு அளித்துள்ளார். பிரபல நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி…
View More ‘என் மகளை காப்பாற்றுங்கள்’ – நடிகர் தாடி பாலாஜி புகார்நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்
பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன்,…
View More நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்நீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவை தமிழ்நாடு மக்கள்…
View More நீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,…
View More இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் நன்றி
டெல்லியில் அரசு பள்ளிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி வினோத் நகரில் உள்ள ராஜ்கியா…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் நன்றிடெல்லி அறிவாலயம் – இன்று திறப்பு விழா
டெல்லியில் அண்ணா கலைஞர் அறிவாலய திமுக கட்டட திறப்பு விழா, இன்று மாலை நடைபெறவுள்ளது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக…
View More டெல்லி அறிவாலயம் – இன்று திறப்பு விழா