31.7 C
Chennai
September 23, 2023

Tag : Gotabaya Rajapaksa

முக்கியச் செய்திகள் உலகம்

நாளை இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?

Web Editor
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே. முதலில் மாலத்தீவுகள், அதைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்சே?

G SaravanaKumar
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாட்டில்...
முக்கியச் செய்திகள்

தாய்லாந்து புறப்பட்டார் கோத்தபய ராஜபக்ச?

Web Editor
தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறொரு நாட்டில் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

இலங்கையிலிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே?

Arivazhagan Chinnasamy
இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி...
முக்கியச் செய்திகள் உலகம்

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே?

Arivazhagan Chinnasamy
அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்...
முக்கியச் செய்திகள் உலகம்

அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்த மக்கள்; தப்பியோடிய அதிபர்

EZHILARASAN D
இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

G SaravanaKumar
இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உருளை கிழங்கு 300...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

EZHILARASAN D
இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி

Janani
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்

Janani
இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...