தனியார் பால் விலை உயர்வு எதிரொலி – தேநீர், காபி விலை உயர வாய்ப்பு
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், தேநீர் விலை 15 ரூபாய் வரையும், காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நாள்தோறும்...