நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக குறைந்தது
கடந்த டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 5.72 சதவீதமாக குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இரண்டு...