திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!DMK regime
கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி…இது தான் திமுக ஆட்சிக்காலம் – எடப்பாடி பழனிசாமி!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி…இது தான் திமுக ஆட்சிக்காலம் – எடப்பாடி பழனிசாமி!“அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய அறிவாலயத்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!“திமுக ஆட்சியில் தினமும் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் தினமும் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!“மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி” – தவெக தலைவர் விஜய்!
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி” – தவெக தலைவர் விஜய்!“திமுக ஆட்சியில் பால் விலை முதல் பத்திரம் விலை வரை உயர்ந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன்!
திமுக தோல்வி பயத்தில் உள்ளதால் கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் சேர்த்து கொள்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் பால் விலை முதல் பத்திரம் விலை வரை உயர்ந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன்!“திமுக ஆட்சியில் சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5,30,000 இழப்பு” – அதிமுக குற்றச்சாட்டு!
சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5,30,000 இந்த திமுக ஆட்சியால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
View More “திமுக ஆட்சியில் சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5,30,000 இழப்பு” – அதிமுக குற்றச்சாட்டு!திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளதை அரசுப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு” – நயினார் நாகேந்திரன்!
நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு” – நயினார் நாகேந்திரன்!