உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உத்தரப்பிரதேசம் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு!firecracker
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு!விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு!சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
View More சாத்தூர் பட்டாசு வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
View More விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒருவர் கைது ; உரிமையாளரை பிடிக்க தனிப்படை!
தலைமறைவாகிய உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
View More சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒருவர் கைது ; உரிமையாளரை பிடிக்க தனிப்படை!கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!
ஆந்திரா தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!“அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி…
View More “அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!
திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…
View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!