100% கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய நகரம்

இந்தியாவிலேயே 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் என்ற சாதனையை ஒடிசாவின் புவனேஷ்வர் நகர் நிகழ்த்திக் காட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புவனேஸ்வர் நகராட்சி துணை ஆணையர் அன்ஷூமான் ராத், புவனேஸ்வர்…

View More 100% கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய நகரம்

இந்தியாவில் 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இதுவரை 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு…

View More இந்தியாவில் 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி

சென்னையில் இன்று தடுப்பூசி மையங்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை அடைந்தது. தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவப்படுக்கைகள், ஆக்ஸ்ஜன்…

View More தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி

தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும்…

View More தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!

சென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு…

View More சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்!

சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாகக் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல்…

View More சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனை!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இதனால் அனைவரும்…

View More கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனை!

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

View More நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!