தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 743 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  …

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

சென்னை: மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் கட்டாயம்

சென்னையில் மெட்ரோ ரயில்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வோரும்…

View More சென்னை: மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் கட்டாயம்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி…

View More தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்பு 581 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90…

View More இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு

102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு…

View More 102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து பயணிகளும் இன்று முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனாவின் 2 வது அலையை சந்தித்து வருவதால், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டித்தால்…

View More புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!

இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

தமிழக கொரோனா நிலவரம் : கடந்த ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 30,355 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…

View More தமிழக கொரோனா நிலவரம் : கடந்த ஒரே நாளில் 293 பேர் உயிரிழப்பு!

இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவாக 11 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது கொரோனா பாதிப்பு.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும்,…

View More இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு : உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்திய அளவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுவரை நாடுமுழுவதும் 1,47,88.109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More கொரோனா பாதிப்பு : உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு