நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் தோஹா வழியாக மருத்துவ பரிச்சோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது “அண்ணாத்த” திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன்…

View More நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்!

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

கோவையில் தொற்று அதிகரித்து வருவது என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக அனைத்து மாவட்டங்களையும் விட…

View More கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 10 நாட்களுக்கும் மேலாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. இதன் காரணமாக மாநிலம்…

View More தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

குழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா குறித்த தீவிரத்தை பிரதமர் மோடி…

View More குழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!

கேரளாவின் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீண்டும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவுள்ளார். கேரள சட்டமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிடிஏ…

View More தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!

திருவள்ளூர் அருகே பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனியார் நிறுவன காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி மோகனா. இவர்…

View More பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!

டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம்…

View More டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல்…

View More சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை நிறைவடைகிறது.…

View More புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

சென்னை to சேலம் விமான சேவை தொடக்கம்!

சென்னை – சேலம் இடையிலான விமான சேவை பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும்,…

View More சென்னை to சேலம் விமான சேவை தொடக்கம்!