அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் மற்றும் டால்கம் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்டது…
View More அரசு மருத்துவமனைகளில் போலி #Antibiotic | டால்கம் பவுடர் நிரப்பப்பட்ட மாத்திரைகளால் நோயாளிகள் அதிர்ச்சி!ICMR
“சமையல் பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது” – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!
சமையல் பாத்திரத்தை மூடி வைக்காமல் சமைப்பது உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது: சமைக்கும் போது பாத்திரத்தை…
View More “சமையல் பாத்திரத்தை மூடாமல் சமைப்பது ஊட்டச்சத்து இழப்பை அதிகரிக்கிறது” – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ஐசிஎம்ஆர் விளக்கம்!
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு…
View More பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ஐசிஎம்ஆர் விளக்கம்!நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)…
View More நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!“சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், …
View More “சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!“புரதச் சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” – இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை!
உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச் சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்கவும், உப்பு அதிகம் சோ்ப்பதைக் கட்டுப்படுத்தவும், சா்க்கரை மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அறிவுறுத்தியுள்ளது. ஹைதராபாத்தில்…
View More “புரதச் சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” – இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை!தமிழ்நாடு, கர்நாடகாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் – ஐசிஎம்ஆர் தகவல்!
தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சமீபத்திய…
View More தமிழ்நாடு, கர்நாடகாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் – ஐசிஎம்ஆர் தகவல்!“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்
இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…
View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்…
View More இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!ட்ரோன்கள் மூலம் ரத்த பைகள் விநியோகம் – டெல்லியில் சோதனை முயற்சி வெற்றி!
டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தொற்று வேகமெடுத்தபோது வளர்ச்சி பெறாத ஊர்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும்…
View More ட்ரோன்கள் மூலம் ரத்த பைகள் விநியோகம் – டெல்லியில் சோதனை முயற்சி வெற்றி!