தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,03,62,848 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையின்...