இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்...