நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைத்து வருவதாகவும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 157 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த…
View More குறைந்து வரும் கொரோனா பாதிப்புINDIA CORONA
இந்தியா: 14000-ற்கு கீழாக குறைந்த கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,000-ற்கு கீழாக குறைந்துள்ளது. தினசரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்படுள்ள அறிக்கையில்,…
View More இந்தியா: 14000-ற்கு கீழாக குறைந்த கொரோனா தொற்றுஇந்தியாவில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
இந்தியாவில் புதிதாக 67,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புதிதாக 67,084 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தினசரி…
View More இந்தியாவில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியது. அப்போது சில ஆயிரங்களில் இருந்த தினசரி…
View More கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனாகொரோனாவின் கோரத்தாண்டவம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை…
View More கொரோனாவின் கோரத்தாண்டவம்இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை,…
View More இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனாஇந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 805 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று…
View More இந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா தொற்று: ஒரே நாளில் 733 பேர் உயிரிழப்பு
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 733 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக…
View More கொரோனா தொற்று: ஒரே நாளில் 733 பேர் உயிரிழப்புகொரோனா: ஒரே நாளில் 19,391 பேர் டிஸ்சார்ஜ், 379 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் புதிதாக 16,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த…
View More கொரோனா: ஒரே நாளில் 19,391 பேர் டிஸ்சார்ஜ், 379 பேர் உயிரிழப்புஇந்தியாவில் ஒரே நாளில் 246 பேர் கொரோனாவுக்கு பலி
இந்தியாவில், புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த தொற்று 15 ஆயிரத்துக்கும்…
View More இந்தியாவில் ஒரே நாளில் 246 பேர் கொரோனாவுக்கு பலி