தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா?
ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இரட்டை இலக்க எண்களில் மட்டுமே சில மாதங்களாக கொரோனா பதிவாகி வந்த நிலையில், தற்போது சற்று அதிகரித்து வருகிறது. ...