“டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்” – இபிஎஸ் இரங்கல்!

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

View More “டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்” – இபிஎஸ் இரங்கல்!

காசி சங்கமத்துக்கு ரயிலில் சென்ற தமிழக கலைஞர்கள்… அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!

தமிழ்நாட்டிலிருந்து வாரணாசி அயோத்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்ற ரயிலில் நாக்பூர் பகுதியில் வட மாநிலத்தவர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

View More காசி சங்கமத்துக்கு ரயிலில் சென்ற தமிழக கலைஞர்கள்… அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!

23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – போக்குவரத்துத் துறை தகவல்!

இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

View More 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – போக்குவரத்துத் துறை தகவல்!
Did the police attack the person who threw stones at the Prayagraj-bound trains? What is the truth?

பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தாக்குதல் நடத்திய நபரை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !

ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

View More ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

View More ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு!

‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’ – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

View More ‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’ – மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

டெல்லியில் இரண்டு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? – உண்மை என்ன?

டெல்லியில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.

View More டெல்லியில் இரண்டு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? – உண்மை என்ன?

வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த 26மணி நேர ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பயணிகள் நிம்மதி!

வங்கதேசத்தில் நடைபெற்று வந்த 26மணி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ரயில்கள் இயங்கத் தொடங்கின

View More வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த 26மணி நேர ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் – பயணிகள் நிம்மதி!

ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!

மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

View More ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!