“அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும்” – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

View More “அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும்” – தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

View More ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு!

இந்தோனேஷியா | அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகம்!

இந்தோனேஷியாவில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மதிய சத்துணவு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.

View More இந்தோனேஷியா | அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகம்!
Public Health ,Northeast Monsoon, pregnant women , admitted ,hospital , delivery period

#TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்ப்பிணிகள் பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர பொது சுகாதாரம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கனமழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில்…

View More #TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

#America – ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் விற்கப்படும் 12 பிராண்ட் பட்டை தூளில் ஈயம் இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை பொடி வடிவில் பல…

View More #America – ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பொட்டலம்…

View More கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட சத்துமாவு பாக்கெட்டில் இறந்த பாம்பு!

கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்…

ஓமலூர் அருகே காதல் கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம் நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரை சேர்ந்த மோகன்ராஜ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை…

View More கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்…

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும்…

View More டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

மருத்துவர்களின் கனிவான கவனிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான கவனிப்பால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் தேடி வருகின்றனர். இது தொடர்பான செய்தித்தொகுப்பு…. பெண்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம்…. அரசு ஆரம்ப…

View More மருத்துவர்களின் கனிவான கவனிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்!

சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்

சென்னை பெரியார் திடலில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பலரும் சிற்றுண்டி சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை…

View More சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்