மிரட்டலான கம்பேக் கொடுத்த ஜடேஜா – முதல் இன்னிங்ஸில் ஆஸி. 177 ரன்களுக்கு ஆல்அவுட்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின் சுழல் ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான...