Tag : train accident

உலகம்

கிரீஸ் ரயில் விபத்து: ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம்

Web Editor
கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் கண்டித்து ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 350 பயணிகளுடன்...
முக்கியச் செய்திகள் உலகம்

கிரீஸில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி!

Web Editor
கிரீஸில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சோகம்

Web Editor
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் செல்போன் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏர்ணாவூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

G SaravanaKumar
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிந்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது. திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்தில் முன்பகுதி சேதம்; ஒரே நாளில் சரிசெய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்

G SaravanaKumar
விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி ஒரே நாளில் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.  மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

EZHILARASAN D
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Web Editor
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடியது மதுரை ரயில் நிலையம். தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லக்கூடிய இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மதுரை வாடிப்பட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு டிராக்டர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

Janani
சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

Janani
தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதி 50 பேர் பலி!

Gayathri Venkatesan
தைவான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானின் தலைநகரமான தாய்பெய் நகரிலிருந்து தாய்துங் நகரத்திற்குக் கல்லறை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாட 500க்கும் மேற்பட்ட...