மகாகும்பமேளா தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து அனுப்பியதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது
View More மகாகும்பமேளாவின் செயற்கோளை படத்தை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பினாரா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?Mahakumbh 2025
“கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – ராகுல் காந்தி கேள்வி!
மகா கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கும்பமேளா உயிரிழப்பு பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?” – ராகுல் காந்தி கேள்வி!பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது
View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நாளை குடியரசுத் தலைவர் புனித நீராடவுள்ளார்
View More மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மகா கும்பமேளாவில் புனித நீராடினார் என்ற கூற்றுடன் சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தாக்குதல் நடத்திய நபரை காவலர்கள் கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் மீது கற்களை வீசிய நபரை போலீசார் தாக்கினரா? உண்மை என்ன?‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் உயிரிழந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவிற்குச் சென்ற ரயில் மீது முஸ்லிம்கள் கற்களை வீசியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளா சிறப்பு ரயில் மீது முஸ்லீம்கள் கற்கள் வீசியதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
மகா கும்பமேளாவுக்காகப் பயணித்த ஒரு வயதான பயணியிடமிருந்து பயணச் சீட்டு பரிசோதகர் (டிடிஇ) வலுக்கட்டாயமாக பணம் பரிப்பதாக ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?