ஒசூர் அருகே சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!acquest
மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
View More மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
View More ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி – உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை : கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி …தெற்கு ரயில்வே அறிவிப்பு !
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை : கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி …தெற்கு ரயில்வே அறிவிப்பு !#Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !
குமாரபாளையம் அருகே வட மாநில தொழிலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கல்லால்…
View More #Namakkal-ஐ உலுக்கிய இரட்டை கொலை – 3 பேர் அதிரடி கைது !வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோட்டில் சொத்து பிரச்னையில் கணவன் மனைவியை வீடு புகுந்து வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். இவர் வீட்டிலேயே ஜோதிட…
View More வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது – ஈரோட்டில் பரபரப்பு!