பூந்தமல்லி – முல்லைத்தோட்டம்: மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் !

பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லைத் தோட்டம் வரை இரண்டாம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை நடைபெற்றது.

View More பூந்தமல்லி – முல்லைத்தோட்டம்: மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் !

பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் 18 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

View More பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் 18 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!

“நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!

ரயில்வேயில் நிரம்பி வழியும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

View More “நிரம்பி வழியும் ரயில்கள்… ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?” – கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!

பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பலுச் அமைப்பினரால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பணய கைதிகளாக இருந்த 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

View More பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின்…

View More பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயில்… 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை… 80 பேரை மீட்ட பாதுகாப்பு படையினர்!

சர்வதேச மகளிர் தினம் – முதல் முறையாக பெண்கள் குழு இயக்கிய வந்தே பாரத் ரயில் !

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வந்தே பாரத் ரயிலை பெண்கள் மட்டுமே இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

View More சர்வதேச மகளிர் தினம் – முதல் முறையாக பெண்கள் குழு இயக்கிய வந்தே பாரத் ரயில் !

இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !

இலங்கையின் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !

“முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை” – ரயில்வே விளக்கம்!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

View More “முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை” – ரயில்வே விளக்கம்!

நியூஸ்7 தமிழ் எதிரொலி – விமானம் மூலம் சென்னை திரும்பும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்!

தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்கள்.

View More நியூஸ்7 தமிழ் எதிரொலி – விமானம் மூலம் சென்னை திரும்பும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்!
Is the viral post saying 'Maha Kumbh Mela Special Train Attacked by Muslims' true?

‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

பிரயாக்ராஜில் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த ரயில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More ‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?