மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மயிலாடுதுறை, நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக...