24 மணிநேரமும் கழிவறைகள் இயங்கும் வகையில் பணியாளர்கள் நியமனம்
சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட ” இ டாய்லெட்கள் ” காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது...