தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “வேளாண் பட்ஜெட் நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது” – மாணிக்கம் தாகூர்!Agriculture Budget
வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!
தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.
View More வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை: நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் – அன்புமணி!“விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்தி வாரியம் ஏற்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் இயற்கை விவசாயம், உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களையும், செயல்படுத்தப்பட்டு…
View More ‘கண்டுணர் சுற்றுலா’ – உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!
உழவர் குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025-26-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!“1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மையங்கள்…
View More “1000 உழவர் நல சேவை மையங்கள்” – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு!