பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்...