நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது.
View More ரயில் டிக்கெட் கட்டண உயர்வு – இன்று முதல் அமல்!Train ticket
ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?
ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
View More ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!
ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
View More ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – அண்ணாமலை“ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!
கடந்த நான்காண்டு ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரி குறித்து சிந்திக்கவில்லையா? என முதலமைச்சருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ரயில் கட்டண உயர்வு இருக்கட்டும்… நீங்கள் இதையெல்லாம் சிந்திக்கவில்லையா?” – முதலமைச்சரின் ட்வீட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!“ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்” – பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More “ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்” – பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!டிக்கெட் கட்டணம் உயர்வு? – ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் டிக்கெட் கட்டணம் உயரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More டிக்கெட் கட்டணம் உயர்வு? – ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி!தட்கல் டிக்கெட்: ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தற்போதுள்ள தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
View More தட்கல் டிக்கெட்: ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking | தொடங்கிய சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. நீண்ட தூர பயணங்களுக்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயில்களை தான். ஆனால் இவற்றில் டிக்கெட் கிடைப்பது சற்று…
View More பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking | தொடங்கிய சில நொடிகளிலேயே காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது!மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!
வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டை, இன்று சரியாக காலை 8 மணிக்கு ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னை போன்ற…
View More மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!