எலிமினேட்டர் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின்...