சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!

இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரியில், சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குத்தான்’ பாடலை சித்தார்த் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் தனக்கென தனி…

View More சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!