தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம்
ஆந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் யெகொல்லு வெங்கட சதீஷ். இவர் கூடுர் பகுதியிலுள்ள ஒரு தனியார்...