சென்னை அணிக்கு எதிராக 214 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More CSKvsRCB | பெங்களூர் அணி அபார பேட்டிங் – சென்னைக்கு 214 ரன்கள் இலக்கு!chennaisuperkings
CSKvsPBKS | சாம் கரன் அதிரடி – சாஹலின் ஹாட்ரிக்கால் பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் அணிக்கு 191 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More CSKvsPBKS | சாம் கரன் அதிரடி – சாஹலின் ஹாட்ரிக்கால் பஞ்சாப்புக்கு 191 ரன்கள் இலக்கு!CSKvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் – சென்னை அணி பேட்டிங்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More CSKvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் – சென்னை அணி பேட்டிங்!சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி- டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டாத ரசிகர்கள்!
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியால் நாளை நடைபெற உள்ள சென்னை – ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை
View More சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி- டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டாத ரசிகர்கள்!CSKvsLSG | கேப்டன் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் – சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்கு
சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More CSKvsLSG | கேப்டன் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் – சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்குCSK மற்றும் IPL ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாகா கொண்டாட்டம் – ரசிகர்களுக்கு அட்டகாசமான டி20 விருந்து!
இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கான விருந்தளிக்கும் விதமாக ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
View More CSK மற்றும் IPL ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாகா கொண்டாட்டம் – ரசிகர்களுக்கு அட்டகாசமான டி20 விருந்து!#IPL2025 | மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார் தோனி?
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2025 தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த…
View More #IPL2025 | மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார் தோனி?ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி…
View More ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!தடுமாறிய சிஎஸ்கே… – 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22…
View More தடுமாறிய சிஎஸ்கே… – 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!“ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது..!” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஈரப்பதமான களச் சூழலில் ஜடேஜா 22 ரன்கள் மட்டுமே கொடுத்தது திருப்புமுனையாக அமைந்தது என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக…
View More “ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது..!” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்