“உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான்” – முத்தையா முரளிதரன் கருத்து!
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே...