நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு!

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நாளை 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர்.

View More நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாளை மதுபானக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!

ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

View More ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

நாளை தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது!

View More நாளை தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

நாளை நடைபெறும் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

View More நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

நாளை திமுக பொதுக்குழு கூட்டம் – இரண்டு நாள் பயணமாக மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இன்று மதுரை செல்கிறார்.

View More நாளை திமுக பொதுக்குழு கூட்டம் – இரண்டு நாள் பயணமாக மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு!

பிரதமர் மோடி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

View More நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு!

நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

View More நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!

பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின் அடுத்த நாளே அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!