தமிழ்நாட்டில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!Tamil
“அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!
“நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி பல திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !“தமிழ் பேசமுடியவில்லையே எனக் கூறிக்கொண்டு, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரீகமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த திமுக சார்பில், மத்திய பாஜக அரசை கண்டித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
View More “தமிழ் பேசமுடியவில்லையே எனக் கூறிக்கொண்டு, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரீகமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!“எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் திமுக அரசு ” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் திமுக அரசு ” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !“தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம்” – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேச்சு!
தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம் என ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
View More “தமிழைவிட பழமையான மொழி சமஸ்கிருதம்” – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேச்சு!“தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !“தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” – ஆளுநர் ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், “தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது. இருமொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்…
View More “தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” – ஆளுநர் ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!