“யாராவது பேசும்போது மட்டும் கன்னட பற்று தோன்றக்கூடாது” – கமலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய சிவராஜ்குமார்!

யாராவது பேசும்போது மட்டும் கன்னட பற்று தோன்றக்கூடாது என சிவராஜ்குமார் கமலுக்காக ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

View More “யாராவது பேசும்போது மட்டும் கன்னட பற்று தோன்றக்கூடாது” – கமலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய சிவராஜ்குமார்!

“கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கிறார்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த சீமான்!

கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாlலினை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கிறார்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த சீமான்!

“அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது” – கன்னட மொழி குறித்த பேச்சுக்கு கமல்ஹாசன் விளக்கம்!

கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

View More “அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது” – கன்னட மொழி குறித்த பேச்சுக்கு கமல்ஹாசன் விளக்கம்!

“தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

அரசின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

View More “தமிழில் பெயர் பலகை வைக்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

“தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

View More “தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

View More தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?

“தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாட்டில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!

“நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, ​​மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

View More பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !

2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி பல திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 – உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !