உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” என தெரிவித்துள்ளார்.
View More “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!International Mother Language Day
“தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!