பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

View More பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்!

கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

தமிழ்நாடு கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

View More கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More “மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

“மாநில அரசு NEP-ஐ செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” – உச்ச நீதிமன்றம் கருத்து!

மாநில அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More “மாநில அரசு NEP-ஐ செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” – உச்ச நீதிமன்றம் கருத்து!

“இந்தி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா ?” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

இந்தி மொழி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா?” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “இந்தி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா ?” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

“நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம், இதனால் உ.பி. சிறிதாகிவிட்டதா?” – யோகி ஆதித்தியநாத் கேள்வி!

நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம் இதனால் உத்திர பிரதேசம் சிறிதாகிவிட்டதா? என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம், இதனால் உ.பி. சிறிதாகிவிட்டதா?” – யோகி ஆதித்தியநாத் கேள்வி!

“இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம் என்றும் அது பிற மொழிகளை நசுக்கவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

View More “இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

“பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார்” – பாஜகவின் NEP ஆதரவு மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!

பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார் என புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்திய மாநாட்டில் அண்ணாமலை பேசியுள்ளார்.

View More “பிரதமர் மோடி நம் குழந்தைகளை உலகத் தரம் வாய்ந்தவர்களாக தயார் செய்கிறார்” – பாஜகவின் NEP ஆதரவு மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!

“தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

View More “தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

“NEP-ல் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி” – பவன் கல்யாண்!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.

View More “NEP-ல் இந்தி திணிக்கப்படுவதாக பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி” – பவன் கல்யாண்!