தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழை கட்டாயப் பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தெலங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றை கற்றுக் கொள்ளுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!Tamil
“இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !
இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள், இருந்த இடம் தெரியாமல் போனது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !“மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!
“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன்பு, தமிழை ஒவ்வொரு தமிழனும் கட்டாய பாடமாக்க வேண்டும் என கேட்க வேண்டும்” என பாமக மாநில பொருளாளர் திலகபாமா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
View More “மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!“உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” என தெரிவித்துள்ளார்.
View More “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!“தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!“பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!
பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.
View More “பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!“வருமான வரித்துறை அறிவிப்புகள் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும்” – நடிகர் விஜய் சேதுபதி!
“வருமான வரித்துறை அறிவிப்புகள், தகவல்கள், விண்ணப்பங்கள் தமிழிலும் இடம்பெற வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
View More “வருமான வரித்துறை அறிவிப்புகள் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும்” – நடிகர் விஜய் சேதுபதி!தமிழ் மொழி பாரம்பரிய மாதம் குறித்த தீர்மானம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!
ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்…
View More தமிழ் மொழி பாரம்பரிய மாதம் குறித்த தீர்மானம் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!2024-ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!
2024 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. சமீப காலமாக விவாகரத்து சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. 2024 ம் ஆண்டில் ஏற்கனவே பிரிந்த வாழ்ந்துவந்த ஜோடிகள் விவாகரத்து அறிவித்ததும்,…
View More 2024-ல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்!