“தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வந்தது இருமொழிக் கொள்கைதான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Trilingualism
எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!“குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” – ப.சிதம்பரம்!
“முதலில் இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்ற வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More “குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” – ப.சிதம்பரம்!“Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” – P.T.R. பழனிவேல் தியாகராஜன்!
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது, திடீரென மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” – P.T.R. பழனிவேல் தியாகராஜன்!“தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” – ஆளுநர் ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துவரும் நிலையில், “தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது. இருமொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்…
View More “தாய்மொழிக்கு துரோகம் இழைத்தவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கலாமா?” – ஆளுநர் ரவிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!