“சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” – அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!

“எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டும்” என,
யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக பொருளாளர் திலகபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு மீனவர்கள் என்ன காக்கை, குருவியா?” – அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேச்சுக்கு திலகபாமா கண்டனம்!

“மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

“மன்னிப்பு கேட்பதால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என நினைத்தால், கமல்ஹாசன் அந்த மன்னிப்பை கேட்பதன் மூலம் அவர் இன்னும் உயர்வாக கருதப்படுவார்” என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

View More “மன்னிப்பால் இரு மாநிலங்கள் ஒற்றுமைப்படும் என்றால் மன்னிப்பு கேட்கலாம்” – கமல்ஹாசன் விவகாரத்தில் திலகபாமா கருத்து!

“மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!

“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன்பு, தமிழை ஒவ்வொரு தமிழனும் கட்டாய பாடமாக்க வேண்டும் என கேட்க வேண்டும்” என பாமக மாநில பொருளாளர் திலகபாமா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

View More “மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!