தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்
கமுதி அருகே இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை காண வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்திய தேசிய கொடியுடன் வயலில் இறங்கி கிராம பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி...